ETV Bharat / state

அதிமுக அமைச்சர்கள் எல்லைத் தாண்டி பேசுகின்றனர்: திருநாவுக்கரசர் - ministers

சென்னை: மோடியுடன் ராஜவிசுவாசமாக இருப்பதைக் காட்டிக்கொள்வதற்காக அதிமுக அமைச்சர்கள் எல்லை மீறி பேசுவதாக காங்கிரஸ் மூத்தத் தலைவர் திருநாவுக்கரசர் விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர்
author img

By

Published : May 15, 2019, 5:24 PM IST

கோட்சே குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், கமல்ஹாசன் பேசிய கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் நிச்சயம் இந்துக்களாக இருக்க முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில், இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், "காந்தியடிகளை சுட்டுக் கொன்ற கோட்சே ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்ததை வைத்து கமல்ஹாசன் பேசியிருக்கலாம். அவர் சொன்ன வார்த்தைகளில் வித்தியாசம் இருக்கலாம். கோட்சே ஆர்எஸ்எஸ்-ல் இருந்தவர் தானே. அவர் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக ஒரு அமைச்சர் நாக்கை வெட்டுவேன் என கூறியது என்ன வகையான வார்த்தைகள். இதற்காக கமல்ஹாசனின் உருவ பொம்மையை எரித்து வன்முறையை ஏவுவது சரியானது அல்ல" என்றார்.

சென்னை,காங்கிரஸ்,திருநாவுக்கரசர்
காங்கிரஸ் மூத்தத் தலைவர் திருநாவுக்கரசர்

தொடர்ந்து பேசிய அவர், "தீவிரவாதிகளுக்கு மதம் கிடையாது. எல்லா மதத்திலும் தீவிரவாதிகள் இருக்கலாம். தீவிரவாதிகள் எல்லா மதங்களிலும் பிறந்திருக்கலாம். ஒரு மதத்தைச் சார்ந்தவர்களை தீவிரவாதிகள் என்று சொல்லக்கூடாது. இது தவறு. மோடியுடன் ராஜவிசுவாசமாக இருப்பதைக் காட்டிக்கொள்ள அதிமுக அமைச்சர்கள் எல்லை மீறி பேசுகிறார்கள்" என தெரிவித்தார்.

Intro:தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னால் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமானநிலையத்தில் பேட்டி

Body:தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னால் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமானநிலையத்தில் பேட்டி

காந்தி சுட்டுக் கொன்ற கோட்சே ஆர்.எஸ்.எஸ் ல் இருந்ததை வைத்து கமலஹாசன் பேசியிருக்கலாம் அவர் சொன்ன வார்த்தைகளில் வித்தியாசம் இருக்கலாம் கோட்சே ஆர்எஸ்எஸ்ல் இருந்தவர் தானே கமலஹாசன் வரும் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக ஒரு மந்திரி நாக்கை வெட்டுவேன் கூறியது என்ன வகையான வார்த்தைகள் இதை பெரிது படுத்தப் பட்டிருக்கிறது கமலஹாசன் பிரசாரத்திற்கு போகக்கூடாது பொம்மைகளை எரித்து வன்முறையை ஏவுவது சரியானது அல்ல

கமலஹாசன் விவகாரத்தில் நியாயத்தை சொல்கிறேன்

தீவிரவாதிகளுக்கு மதம் கிடையாது எல்லா மதத்திலும் தீவிரவாதிகள் இருக்கலாம் தீவிரவாதிகள் எல்லா மதங்களிலும் பிறந்திருக்கலாம் ஒரு மதத்தைச் சார்ந்தவர்களை தீவிரவாதிகள் என்று சொல்லக் கூடாது இது தவறு

தீவிரவாதத்திற்கு மதம் ஜாதி கிடையாது

மோடியின் ராஜவிசுவாசமாகா இருப்பதாக காட்டிக்கொள்ள அதிமுக அமைச்சர்கள் எல்லை தாண்டி பேசுகிறார்கள்

Conclusion:இவர் சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.