ETV Bharat / state

காலை 10.30 மணிக்குள் வரவேண்டும்.. ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு! - அரசு ஊழியர்கள் வேலை நாட்கள்

சென்னை: அரசு ஊழியர்கள் காலை 10.30 மணிக்குள் அலுவலகம் வந்து நிலுவையிலுள்ள கோப்புகளை விரைந்து முடிக்கவேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

tn order  தமிழ்நாடு உத்தரவு  அரசு ஊழியர்கள்  அரசு ஊழியர்களின் அலுவலக நேரம்  அரசு ஊழியர்கள் வேலை நாட்கள்  govt employee
காலை 10.30 மணிக்குள் வரவேண்டும்..ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு
author img

By

Published : Jul 13, 2020, 10:17 AM IST

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ஆணையில், "கரோனா நோய்த்தொற்று காரணமாக அரசு அலுவலகங்களில் 50 விழுக்காடு ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

இந்நிலையில் இன்று முதல் காலை 10.30 மணிக்குள் அரசு ஊழியர்கள் அலுவலகம் வரவேண்டும். மேலும், ஊழியர்கள் வாரத்தில் ஆறு நாள்கள் பணியாற்ற வேண்டும்.

அதேபோல், நிலுவையில் உள்ள கோப்புகளை விரைந்து முடிக்க வேண்டும். அரசு ஊழியர்களின் வருகைப்பதிவை பணியாளர், நிர்வாக சீர்திருத்த துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ’மாநிலம் முழுவதும் கரோனா சிகிச்சைக்கு சித்த மருத்துவமனை அமைக்க வேண்டும்’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.