கோயம்புத்தூர்: 13 ஆயிரத்து 746 ஓய்வூதியதாரர்களின் குடும்ப நல நிதி பெறுவதற்கான விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.
இதனால் அவர்களுக்கு நிதி வழங்க முதற்கட்டமாக ரூ.25 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. 13 ஆயிரத்து 746 பேருக்கு நிதி வழங்குவதற்கு ரூ.57.34 கோடி தேவைப்படும். இந்நிலையில், ரூ.25 கோடி விடுவித்து நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: போலீஸ் கண்ணில் மிளகாய் பொடி தூவிய கைதி!