ETV Bharat / state

தமிழ்நாட்டில் 64,000-ஐ கடந்த கரோனா பாதிப்பு.!

author img

By

Published : Jun 23, 2020, 7:51 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2,516பேருக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 64ஆயிரத்து 603ஆக உயர்ந்துள்ளது.

tamilnadu corona builtin  tamilnadu corona positive  tamilnadu covid-19 count  தமிழ்நாடு கொரோனா பாதிப்பு  சென்னை கொரோனா பாதிப்பு  chennai corona count  corona positive case district wise
தமிழ்நாட்டில் 64,000-ஐ கடந்த கரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,516 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 64,603ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 1,380 பேருக்கு கரோனா உறுதியானதைத் தொடர்ந்து சென்னையில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 44,205ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை கரோனாவிலிருந்து 35,339பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 1,227 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 39 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கரோனாவால் தமிழ்நாட்டில் 833பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவட்ட அளவில் பாதிப்பு

  • அரியலூர் - 432
  • செங்கல்பட்டு - 4,030
  • சென்னை - 44,205
  • கோவை -292
  • கடலூர் - 850
  • தர்மபுரி - 43
  • திண்டுக்கல் - 357
  • ஈரோடு - 87
  • கள்ளக்குறிச்சி - 437
  • காஞ்சிபுரம்- 1,286
  • கன்னியாகுமரி- 180
  • கரூர்- 120
  • கிருஷ்ணகிரி- 67
  • மதுரை- 988
  • நாகப்பட்டினம்- 165
  • நமக்கல்- 89
  • நீலகிரி- 48
  • பெரம்பலூர்- 163
  • புதுக்கோட்டை- 88
  • ராமநாதபுரம்- 339
  • ராணிப்பேட்டை- 551
  • சேலம்- 347
  • சிவகங்கை- 103
  • தென்காசி- 272
  • தஞ்சாவூர்- 319
  • தேனி- 284
  • திருப்பதூர்- 75
  • திருவள்ளூர்- 2,826
  • திருவண்ணாமலை- 1,313
  • திருவாரூர்- 241
  • தூத்துக்குடி- 678
  • திருநெல்வேலி- 648
  • திருப்பூர்- 120
  • திருச்சி- 352
  • வேலூர்- 526
  • விழுப்புரம்- 617
  • விருதுநகர்- 234
  • விமான நிலைய கண்காணிப்பு (சர்வதேசம்)- 275
  • விமான நிலைய கண்காணிப்பு (உள்நாட்டு)- 155
  • ரயில்வே கண்காணிப்பு- 401

இதையும் படிங்க: கரோனாவுடன் வெளியூர் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு போலீஸ் வலைவீச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.