ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் 464 பேருக்கு கரோனா தொற்று உறுதி! - சென்னை கரோனா நிலவரம்

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 464 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அறிவித்துள்ளது.

tamilnadu corona update
tamilnadu corona update
author img

By

Published : Feb 8, 2021, 7:19 PM IST

தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 51 ஆயிரத்து 448 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 459 பேருக்கும், தமிழ்நாட்டிற்கு இங்கிலாந்திலிருந்து வந்த ஒருவருக்கும், பிகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் என 464 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 61 லட்சத்து 27 ஆயிரத்து 120 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 8 லட்சத்து 43 ஆயிரத்து 261 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 4 ஆயிரத்து 354 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளில் குணமடைந்த 495 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 8 லட்சத்து 25 ஆயிரத்து 520 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளில் தனியார் மருத்துமனையில் மூன்று நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் ஒரு நோயாளியும் என மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 387 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக கரோனா தொற்று பாதிக்கப்பட்டோர்களின் மொத்த எண்ணிக்கை:

சென்னை : 2,32,464

கோயம்புத்தூர் : 54,851

செங்கல்பட்டு : 51840

திருவள்ளூர் : 43,735

சேலம் : 32,511

காஞ்சிபுரம் : 29,328

கடலூர் : 25,011

மதுரை : 21,089

வேலூர் : 20,821

திருவண்ணாமலை : 19,397

தேனி : 17,108

தஞ்சாவூர் : 17,818

திருப்பூர் : 18,049

விருதுநகர் : 16,601

கன்னியாகுமரி : 16,913

தூத்துக்குடி : 16,292

ராணிப்பேட்டை : 16,150

திருநெல்வேலி : 15,630

விழுப்புரம் : 15,210

திருச்சிராப்பள்ளி : 14,785

ஈரோடு : 14,526

புதுக்கோட்டை : 11583

கள்ளக்குறிச்சி : 10,887

திருவாரூர் : 11242

நாமக்கல் : 11,699

திண்டுக்கல் : 11,309

தென்காசி : 8,449

நாகப்பட்டினம் : 8,493

நீலகிரி : 8,248

கிருஷ்ணகிரி : 8,098

திருப்பத்தூர் : 7,599

சிவகங்கை : 6,680

ராமநாதபுரம் : 6,426

தருமபுரி : 6,602

கரூர் : 5,428

அரியலூர்: 4,708

பெரம்பலூர் : 2,271

இதையும் படிங்க: ராகி பிஸ்கட்டில் புழுக்கள்... உணவு பாதுாப்பு அலுவலர்கள் சோதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.