ETV Bharat / state

தமிழ்நாட்டில் புதிதாக 2,505 பேருக்கு கரோனா பாதிப்பு! - சென்னை மாவட்ட செய்திகள்

தமிழ்நாட்டில் கரோனா தொற்றினால் புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 505ஆக இருக்கிறது.

tamilnadu-corona-latest-update
tamilnadu-corona-latest-update
author img

By

Published : Jul 13, 2021, 9:04 PM IST

சென்னை : தமிழ்நாட்டில் புதிதாக ஒரு கோடியே 39 லட்சத்து 113 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் மூலம் தமிழ்நாட்டிலிருந்து 2 ஆயிரத்து 500 நபர்களுக்கும், வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவருக்கும், மேற்கு வங்கத்தில் இருந்து வந்த மூன்று பேருக்கும், ஆந்திராவிலிருந்து வந்த ஒருவருக்கும் என 2 ஆயிரத்து 505 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் இதுவரை 3 கோடியே 39 லட்சத்து 68 ஆயிரத்து 810 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் 25 லட்சத்து 23 ஆயிரத்து 943 பேர் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டனர் என்பது கண்டறியப்பட்டது.

குணமடைந்தவர்கள் எண்ணிக்கை

மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் தற்போது 31 ஆயிரத்து 218 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 3 ஆயிரத்து 58 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 24 லட்சத்து 59 ஆயிரத்து 223ஆக அதிகரித்துள்ளது.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 14 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 34 நோயாளிகளும் என மேலும் 48 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 502 என உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

சென்னை : 5,35,439

கோயம்புத்தூர் : 2,25,617

செங்கல்பட்டு : 1,59,645

திருவள்ளூர் : 1,12,209

சேலம் : 91,206

திருப்பூர் : 85,897

ஈரோடு : 91,305

மதுரை : 73,057

காஞ்சிபுரம் : 70,956

திருச்சிராப்பள்ளி : 71,129

தஞ்சாவூர் : 65,929

கன்னியாகுமரி : 59,492

கடலூர் : 59,086

தூத்துக்குடி : 54,726

திருநெல்வேலி : 47,457

திருவண்ணாமலை : 50,862

வேலூர் : 47,468

விருதுநகர் : 45,140

தேனி : 42,672

விழுப்புரம் : 43,216

நாமக்கல் : 46,135

ராணிப்பேட்டை : 41,534

கிருஷ்ணகிரி : 40,801

திருவாரூர் : 37,303

திண்டுக்கல் : 31,872

புதுக்கோட்டை : 27,622

திருப்பத்தூர் : 27,855

தென்காசி : 26,627

நீலகிரி : 29,556

கள்ளக்குறிச்சி : 28,164

தருமபுரி : 25,496

கரூர் : 22,383

மயிலாடுதுறை : 20,554

ராமநாதபுரம் : 19,829

நாகப்பட்டினம் : 18,183

சிவகங்கை : 18,318

அரியலூர் : 15,394

பெரம்பலூர் : 11,299

இதையும் படிங்க: இந்தியாவின் முதல் கரோனா நோயாளிக்கு மீண்டும் கரோனா பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.