ETV Bharat / state

விஜயகாந்தை நேரில் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின் - சென்னை செய்திகள்

தமிழ்நாடு முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்.

tamilnadu cm stalin meet dmdk leader vijayakanth  tamilnadu cm stalin meet dmdk leader  chennai virugampakkam tamilnadu cm stalin meet dmdk leader  stalin meet vijayakanth  chennai news  chennai latest news  தேமுதிக தலைவரை தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் சந்திப்பு  தமிழ்நாடு முதலமைச்சர் தேமுதிக தலைவரை நேரில் சந்திப்பு  ஸ்டாலின் விஜயகாந்த்தை நேரில் சந்தித்தார்  சென்னை செய்திகள்  கரோனா நிவாரண நிதி
தேமுதிக தலைவரை தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் சந்திப்பு
author img

By

Published : Jul 11, 2021, 12:39 PM IST

சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு இன்று (ஜூலை 11) காலை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்றார். பின்னர் விஜயகாந்தின் உடல்நலம் குறித்து அவர் கேட்டறிந்தார்.

கரோனா நிவாரண நிதியாக ₹10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விஜயகாந்த் வழங்கினார்.

tamilnadu cm stalin meet dmdk leader vijayakanth  tamilnadu cm stalin meet dmdk leader  chennai virugampakkam tamilnadu cm stalin meet dmdk leader  stalin meet vijayakanth  chennai news  chennai latest news  தேமுதிக தலைவரை தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் சந்திப்பு  தமிழ்நாடு முதலமைச்சர் தேமுதிக தலைவரை நேரில் சந்திப்பு  ஸ்டாலின் விஜயகாந்த்தை நேரில் சந்தித்தார்  சென்னை செய்திகள்
கரோனா நிவாரண நிதி வழங்கிய விஜயகாந்த்

அப்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராஜா உள்ளிட்டோர் விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

இந்த சந்திப்பின் போது, விஜயகாந்த் மனைவி பிரேமலதா, எல்கே.சுதிஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: கெத்து காட்டிய மெஸ்ஸி - கோப்பையை கைப்பற்றிய அர்ஜென்டினா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.