2020-21ஆம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்துவருகிறார். இந்த பட்ஜெட் அறிவிப்பில் பல்வேறு துறைகளுக்கும் நிதி ஓதுக்கீடு அறிவிப்புகளை அறிவித்துவருகிறார்.
பட்ஜெட் உரையில் கூறியதாவது
- தமிழ்நாடு அரசின் கடன் ரூ.4.56 லட்சம் கோடி
- வருவாய் பற்றாக்குறை ரூ.25.71 ஆயிரம் கோடி
- உணவு மானியத்திற்கு ரூ.6.500 கோடி ஒதுக்கீடு
- பொது விநியோக திட்டத்தை விரிவுப்படுத்த ரூ.400 கோடி மானியம்
- மின்சாரத் துறைக்கு ரூ. 20.115 கோடி ஒதுக்கீடு
திருத்திய நெல் சாகுபடி விரிவுபடுத்தப்படும், 11.1 லட்சம் ஏக்கருக்கு நெல் விதைப்பு டெல்டா மாவட்டங்களில் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாடு பட்ஜெட் 2020: வேளாண் துறைக்கு ரூ. 11,894 கோடி ஒதுக்கீடு!