ETV Bharat / state

பிறந்தநாள் வாழ்த்துகள் எடப்பாடி அண்ணா...! 'பாசமலர்' தமிழிசை

author img

By

Published : May 12, 2019, 12:10 PM IST

சென்னை: இன்று பிறந்தநாள் காணும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு மாநில பாஜக தலைவர் தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தராஜன் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

File pic

இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில், 'தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் எடப்பாடி பழனிசாமிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

தமிழிசை சௌந்தராஜன்
தமிழிசை சௌந்தராஜன் ட்விட்டர்

சாமானிய மக்களின் தொண்டராக தன் அரசியல் வாழ்க்கையை தொடங்கி மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் சாமானிய மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றி ஏழை,எளிய மக்களின் கனவுகளை நனவாக்கி வருகிறார்.

தாங்கள் நீண்ட ஆயுளுடன், உடல் நலத்துடன் மக்கள் சேவையாற்ற இறைவனை பிரார்த்திக்கின்றேன். இந்தத் தேர்தல் வெற்றியோடு இன்னும் பல வெற்றிகளை பெற்று மக்கள் தொண்டாற்ற வாழ்த்துகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தராஜன் தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் .இது தொடர்பாக வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துளதாவது :

தமிழக முதல்வர் அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். 
சாமானிய மக்களின் தொண்டராக தன் அரசியல் வாழ்க்கையை தொடங்கி மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்கள் வழியில் சாமானிய மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றி ஏழை,எளிய மக்களின் கனவுகளை நனவாக்கி வரும் தமிழக முதல்வர் அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.தாங்கள் நீண்ட ஆயுளுடன்,உடல் நலத்துடன் மக்கள் சேவையாற்ற இறைவனை பிராத்திக்கின்றேன். இந்த தேர்தல் வெற்றியோடு இன்னும் பல வெற்றிகளை பெற்று மக்கள் தொண்டாற்ற வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.