ETV Bharat / state

'மோடிக்கு மம்தா சர்டிஃபிகேட் கொடுக்கத் தேவையில்லை'- தமிழிசை சௌந்தரராஜன் - BJP

சென்னை: பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா சர்டிஃபிகேட் கொடுக்க தேவையில்லை, மக்கள் சர்டிஃபிகேட் கொடுத்தால் போதும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

தமிழிசை
author img

By

Published : Feb 9, 2019, 8:23 PM IST

Updated : Feb 9, 2019, 10:47 PM IST

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

ஊழல் இல்லாத ஆட்சி நிறைவடைய போகிறது என்பதற்காகவும் அதே ஆட்சி தொடறபோகிறதே என்கிற ஒரு ஆதங்கத்திலும் ரஃபேல் விவகாரத்தை காங்கிரஸ் கையில் எடுத்துள்ளனர். ரஃபேல் தொடர்பாக எந்த தவறும் நடக்கவில்லை என்று தமிழிசை கூறினார்.

ராணுவ அமைச்சர் தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ளனர். ஆக எந்த ஒரு குற்றச்சாட்டும் சுமத்த முடியாத ஒரு காரணத்தினால் ரஃபேல் விவகாரத்தை இவர்கள் கையில் எடுத்துள்ளனர். இதில் எந்த ஒரு ஊழலும் நடக்கவில்லை என தமிழிசை தெரிவித்தார். மோடி தெளிவாக ஒன்று கூறியிருக்கிறார், ஊழல் செய்பவர்களையும் விடமாட்டோம் நாங்களும் ஊழல் செய்யமாட்டோம் என்றார். உண்மை எப்போதும் வெளியே வரும் அது பாஜகவுக்கு சாதகமாகதான் வரும் என்பதுதான் எனது கருத்து.

மம்தாவிடம் இருந்து மோடிக்கு சர்டிபிகேட் தேவையில்லை, மக்களிடமிருந்துதான் சர்டிபிகேட் தேவை. கேஎஸ் அழகிரி ஏதோ சொல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் கட்சித் தலைவர் ஆனதிலிருந்து நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் காங்கிரஸை விட பாஜகவின் மீதுதான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார். கொஞ்சம் காங்கிரஸ் வேலையை அழகிரி பார்த்தால் அவருக்கு நன்றாக இருக்கும் என்றார். காங்கிரஸ், திராவிடக் கட்சியின் கூட்டணியில் இல்லாத கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றோம் என்று தெரிவித்தார்.

Intro:தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்

Body:தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்

தொடர்ந்து அவர் பேசுகையில் மரியாதைக்குரிய மோடி அவர்களை கெடுக்க வேண்டும் என்பதற்காகவும் உழல் இல்லாத ஆட்சி நிறைவடைய போகிறது என்பதற்காகவும் அதே ஆட்சி தொடறபோகிறதே என்கிற ஒரு ஆதங்கத்தில் ரபேல் விவகாறத்தை காங்கிரஸ் கையில் எடுத்துள்ளனர்

உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்துள்ளது இதில் எந்த தவறும் நடக்கவில்லை என்று கூறினார் மரியாதைக்குரிய ராணுவ அமைச்சர் தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ளனர்

ஆக எந்த ஒரு குற்றச்சாட்டும் சுமத்த முடியாத ஒரு காரணத்தினால் ரஃபேல் விவகாரத்தை இவர்கள் கையில் எடுத்துள்ளனர் இதில் எந்த ஒரு ஊழலும் நடக்கவில்லை என தமிழிசை தெரிவித்தார்

மோடி அவர்கள் தெளிவாக ஒன்று கூறியிருக்கிறார் ஊழல் செய்பவர்களையும் விட மாட்டும் நாங்களும் ஊழல் செய்ய மாட்டும் என கூறி இருக்கிறார் உண்மை எப்போதும் வெளியே வரும் அது பாஜகவுக்கு சாதகமாகதான் வரும் என்பதுதான் எனது கருத்து

மம்தா அவர்களிடமிருந்து மோடி அவர்களுக்கு சர்டிபிகேட் தேவையில்லை மக்களிடமிருந்துதான் சர்டிபிகேட் தேவை

அண்ணன் கே எஸ் அழகிரி ஏதோ சொல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் அவர் கட்சித் தலைவர் ஆனதிலிருந்து நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் காங்கிரஸை விட பாஜகவின் மீது தான் கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறார்

கொஞ்சம் காங்கிரஸ் வேலையை அழகிரி அவர்கள் பார்த்தால் அவருக்கு நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கின்றேன்

காங்கிரஸ் திராவிடக் கட்சியின் கூட்டணியில் இல்லாத கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றோம்

திருமாவளவன் அவர்களின் கூட்டணி குறித்து கவலைப்படுவதைவிட எங்களது கூட்டணி பற்றி கவலைப்பட்டுக் கொண்டு வருகிறார் பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கு அதிமுக தயாராக இல்லை என்று சொல்வதற்கு திருமாவளவன் யார் என கேள்வி எழுப்பினார்

Conclusion:இவ்வாறு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு கூறினார்
Last Updated : Feb 9, 2019, 10:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.