ETV Bharat / state

தமிழ்நாட்டில் குறைந்து வந்த கரோனா பாதிப்பு இன்று மீண்டும் அதிகரிப்பு - tamil nadu today corona patients count

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக 550க்கும் கீழ் குறைந்து வந்த கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை இன்று 596ஆக அதிகரித்துள்ளது.

கரோனா
கரோனா
author img

By

Published : Jan 21, 2021, 7:57 PM IST

மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (ஜன.21) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 60 ஆயிரத்து 788 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டில் இருந்த 592 நபர்களுக்கும், மேற்கு வங்கத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த மூன்று நபர்களுக்கும், உத்தரப் பிரதேசத்தில் இருந்து வந்த ஒரு நபருக்கும் என 596 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 51 லட்சத்து 43 ஆயிரத்து 139 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 8 லட்சத்து 33 ஆயிரத்து 11 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. இவர்களில் தற்போது மருத்துமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 5196 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர்களில் குணமடைந்த 705 நபர்கள் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 15 ஆயிரத்து 516 என உயர்ந்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளில் சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் ஆறு நோயாளிகளும், அரசு மருத்துமனையில் மூன்று நோயாளிகள் என ஒன்பது பேர் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 299 என உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

சென்னை - 2,29,705

கோயம்புத்தூர் - 53,863

செங்கல்பட்டு - 51,102

திருவள்ளூர் - 43,326

சேலம் - 32,249

காஞ்சிபுரம் - 29,119

கடலூர் - 24,868

மதுரை - 20,871

வேலூர் - 20,620

திருவண்ணாமலை - 19,315

தேனி - 17,037

தஞ்சாவூர் - 17,588

திருப்பூர் - 17,639

விருதுநகர் - 16,528

கன்னியாகுமரி - 16,700

தூத்துக்குடி - 16,229

ராணிப்பேட்டை - 16,061

திருநெல்வேலி - 15,508

விழுப்புரம் - 15,137

திருச்சிராப்பள்ளி - 14,551

ஈரோடு - 14,159

புதுக்கோட்டை - 11,519

கள்ளக்குறிச்சி - 10,862

திருவாரூர் - 11,107

நாமக்கல் - 11,509

திண்டுக்கல் - 11,150

தென்காசி - 8367

நாகப்பட்டினம் - 8361

நீலகிரி - 8135

கிருஷ்ணகிரி - 8021

திருப்பத்தூர் - 7543

சிவகங்கை - 6624

ராமநாதபுரம் - 6399

தர்மபுரி - 6549

கரூர் - 5363

அரியலூர் - 4667

பெரம்பலூர் - 2260

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 940

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1032

ரயில் மூலம் வந்தவர்கள் - 428 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.