ETV Bharat / state

தமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் கரோனா பாதிப்பு! - சென்னை மாவட்ட செய்திகள்

தமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் கரோனா பாதிப்பு

author img

By

Published : May 31, 2021, 7:47 PM IST

Updated : May 31, 2021, 9:03 PM IST

19:45 May 31

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 27,936 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (மே.31) வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், "தமிழ்நாட்டில் புதிதாக 1 லட்சத்து 53 ஆயிரத்து 264 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்த 27 ஆயிரத்து 934 நபர்களுக்கும், கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த இரண்டு நபர்களுக்கும் என 27 ஆயிரத்து 936 நபர்களுக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. 

தமிழ்நாட்டில் இதுவரை இரண்டு கோடியே 70 லட்சத்து 47 ஆயிரத்து 281 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் 20 லட்சத்து 96 ஆயிரத்து 516 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. 

இவர்களில் தற்போது மருத்துவமனை, தனிமைப்படுத்தும் மையங்களில் 3 லட்சத்து ஆயிரத்து 781 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

மருத்துவமனையில் நோயாளிகள் குணமடைந்து மேலும் 31 ஆயிரத்து 223 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்து 70 ஆயிரத்து 503 என உயர்ந்துள்ளது. 

சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் சிகிச்சைப் பலனின்றி தனியார் மருத்துமனையில் 220 நோயாளிகளும், அரசு மருத்துமனையில் 258 நோயாளிகளும் என 478 பேர் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 232 என உயர்ந்துள்ளது. 

சென்னையில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,596 என குறைந்துள்ளது. கோயம்புத்தூரில் 3,488 நபர்களுக்கும், ஈரோட்டில் 1,742 நபர்களுக்கும், திருப்பூரில் 1,373 நபர்களுக்கும், திருச்சியில் 1,119 நபர்களுக்கும், சேலத்தில் 1,157 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 1,138 நபர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

சென்னையில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 922 என குறைந்துள்ளது. கோயம்புத்தூரில் 39 ஆயிரத்து 194 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

மாவட்டம்  வாரியாக மொத்தப் பாதிப்பு விவரம்: 

சென்னை -  5,04,502; 

கோயம்புத்தூர் - 1,70,497; 

செங்கல்பட்டு  -  1,40,526; 

திருவள்ளூர்  - 1,01,316; 

மதுரை -  64,895; 

காஞ்சிபுரம் -  63,402; 

சேலம் -  65,614;

திருப்பூர்  -  60,974; 

திருச்சிராப்பள்ளி - 57,215; 

ஈரோடு -  56,644; 

கடலூர் -  48,725; 

கன்னியாகுமரி - 48,815; 

தூத்துக்குடி - 47,761; 

தஞ்சாவூர் - 47,305; 

திருநெல்வேலி -  43,296;

வேலூர்  - 42,168; 

திருவண்ணாமலை - 41,330;

விருதுநகர் -  37,596; 

தேனி -  36,410; 

ராணிப்பேட்டை - 34,541; 

விழுப்புரம்  -  34,443;

கிருஷ்ணகிரி - 32,740; 

நாமக்கல்  - 32,298; 

திண்டுக்கல்  - 26,984; 

திருவாரூர் - 29,804;

நாகப்பட்டினம் - 29,095; 

புதுக்கோட்டை - 22,856; 

திருப்பத்தூர்  - 22,800; 

தென்காசி - 22,472; 

கள்ளக்குறிச்சி - 21,200; 

நீலகிரி - 19,078; 

தர்மபுரி - 18,627; 

ராமநாதபுரம் - 16,783; 

கரூர் - 17,197; 

சிவகங்கை - 14,394; 

அரியலூர் - 11,303;

பெரம்பலூர் - 8,43; 

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,004; 

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,075; 

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

Last Updated : May 31, 2021, 9:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.