சென்னை: 2022-23 நிதியாண்டிற்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று (மார்ச். 18) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதியமைச்சர் பழனிவேல் தியாயகராஜன் காகிதமற்ற பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
அப்போது அவர், பேராசிரியர் அன்பழகன் மேம்பாட்டு திட்டம் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் உள்பட அனைத்து அரசு பள்ளிகள் நவீன மயமாக்கப்படும்.
இத்திட்டத்திற்காக ரூ.1,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு பட்ஜெட் 2022: சென்னையில் வெள்ளத்தடுப்பு பணிக்காக ரூ.500 கோடி