ETV Bharat / state

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

செங்கல்பட்டு: தூய்மை இந்தியா திட்டம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தாம்பரம் பெரு நகராட்சி சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

awareness program
awareness program
author img

By

Published : Jan 11, 2020, 9:46 AM IST

தூய்மை இந்தியா திட்டம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்தல் பற்றி பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு பேரணி, தாம்பரம் நகராட்சி கூடுதல் பொறுப்பு ஆணையர் கருப்பையா ராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் 25 பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தாம்பரம் நகராட்சி சார்பில் ஓவியப்போட்டி, பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது.

தாம்பரம் நகராட்சி சார்பில் மக்கும் குப்பை மக்காத குப்பை பற்றி பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கூடுதல் பொறுப்பு ஆணையர் கருப்பையா பரிசுகள் வழங்கினார்.

இதையும் படிங்க: ’ஒரு இரவுக்குள் திமுக உரிய இடங்களை ஒதுக்க வேண்டும்’ - எச்சரிக்கை விடுக்கிறாரா சிதம்பரம்

Intro:தூய்மை இந்தியா திட்டம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தாம்பரம் பெரு நகராட்சி சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை நகராட்சி பொறுப்பு ஆணையர் கருப்பையா ராஜா வழங்கினார்
Body:தூய்மை இந்தியா திட்டம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தாம்பரம் பெரு நகராட்சி சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை நகராட்சி பொறுப்பு ஆணையர் கருப்பையா ராஜா வழங்கினார்

தாம்பரம் நகராட்சி தூய்மை இந்தியா திட்டம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மக்கும் குப்பை,மக்காத குப்பைகளை தரம் பிரித்தல் பற்றி பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு பேரணி தாம்பரம் நகராட்சி கூடுதல் பொறுப்பு ஆணையர் கருப்பையா ராஜா தலைமையில் நடைப்பெற்றது.

இதில் 25 பள்ளியில் படிக்கும் 1000 க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தாம்பரம் நகராட்சி சார்பில் ஓவியப்போட்டி, பேச்சு போட்டிகள் நடைப்பெற்றது.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி தாம்பரம் நகராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் மாணவ, மாணவர்களுக்கு பரிசுகளை கூடுதல் பொறுப்பு ஆணையர் கருப்பையா வழங்கினார்.

இதில் நகராட்சி நிர்வாகம் ஊழியர்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் ஏராளமானவர்கள் கலந்த கொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.