ETV Bharat / state

கத்தார் விமானத்தில் திடீா் இயந்திரக் கோளாறு - பயணிகள் அவதி - The flight departed at 6:45 pm 3 hours late

சென்னை: சென்னையில் இருந்து தோகா செல்லும் 'கத்தாா் ஏா்லைன்ஸ்' விமானம் திடீா் இயந்திரக் கோளாறு காரணமாக மூன்று மணிநேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

mechanical-failure-flight
author img

By

Published : Aug 29, 2019, 11:55 AM IST

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து இருந்து தோகா செல்லும் கத்தாா் ஏா்லைன்ஸ் விமானம் 274 பயணிகள், 7 விமான ஊழியா்கள் உள்பட 281 பேருடன் இன்று அதிகாலை 3.45 மணிக்கு புறப்படத் தயாரானது.

இந்த நிலையில் விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த போது விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த விமானி உடனடியாக விமானத்தை நிறுத்தியுள்ளார்.

கத்தார் விமானத்தில் திடீா் இயந்திரக் கோளாறு

பின்பு இயந்திரக் கோளாறு சரி செய்யப்பட்டு, 3 மணி நேரம் தாமதமாக காலை 6.45 மணிக்கு விமானம் புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Intro:சென்னையிலிருந்து தோகா செல்லும் கத்தாா் ஏா்லைன்ஸ் விமானம் திடீா் இயந்திரக் கோளாறு. பயணிகள் அவதிBody:சென்னையிலிருந்து தோகா செல்லும் கத்தாா் ஏா்லைன்ஸ் விமானம் 274 பயணிகள்,7 விமான ஊழியா்ள்,மொத்தம் 281 பேருடன் இன்று அதிகாலை 3.45 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படும் போது திடீா் இயந்திரக் கோளாறு. விமானம் ஓடுபாதையில் ஓடத்தொடங்கும் போதே விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திரக் கோளாறை விமானி கண்டுப் பிடித்ததால்,விமானம் உடனடியாக நிறுத்ப்பட்டது.பின்பு இயந்திரக் கோளாறு சரி செய்யப்பட்டு,3 மணி நேரம் தாமதமாக காலை 6.45 மணிக்கு புறப்பட்டு சென்றது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.