மார்ச் 20, 21 தேதிகளில் தாம்பரம் – செங்கல்பட்டு இடையே 3ஆவது ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால், சென்னை கடற்கரை - தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தாம்பரம் - செங்கல்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே 3ஆவது ரயில்பாதை பணிகள் நடைபெறவுள்ளதால், தாம்பரம் ரயில் நிலையத்தை கடந்துசெல்லும் புறநகர் சிறப்பு ரயில்களின் சேவை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:
எர்ணாகுளம்-பெங்களூரு சிறப்பு ரயில் மார்ச் 30 அன்று மாற்றுப்பாதையில் இயங்கும்