ETV Bharat / state

ஒன்றிய அமைச்சரை சந்திக்க அமைச்சர் மா. சுப்பிரமணியன் டெல்லி பயணம் - chennai news in tamil

ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சரைச் சந்திப்பதற்காக, அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயயலாளர் ராதாகிருஷ்ணன் டெல்லி சென்றுள்ளனர்.

subramanian-flew-to-delhi-to-meet-union-minister
ஒன்றிய அமைச்சரை சந்திக்க டெல்லி பறந்த மா.சுப்ரமணியன்
author img

By

Published : Sep 3, 2021, 9:25 AM IST

டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில், " இன்று மதியம் 2 மணியளவில் ஒன்றிய அமைச்சரை சந்திக்கவுள்ளோம். 11 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை தொடங்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். நீட் தேர்வில் விலக்கு அளிக்கப்படவேண்டும் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கோரிக்கைகளை அவரிடம் வைக்கவுள்ளோம்.

சித்தா பல்கலைக்கழகம் அமைவது தொடர்பாக நேற்று (செப். 2) முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. சென்னைக்கு அருகாமையில் சித்தா பல்கலைக்கழகத்துக்காக சில இடங்களை பார்த்திருக்கிறோம்” என்றார்.

இதையும் படிங்க: 'எய்ம்ஸ் விவகாரத்தில் என்னதான் செய்தீர்கள்?'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.