காலிப்பணியிடங்கள்:
தமிழ்நாடு மீன்வளத்துறை துணை ஆய்வாளர் பதவிக்கு என மொத்தம் 24 காலிப்பணியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 01.07.2022 தேதியின் படி, 32-க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
Must possess a Diploma in Fisheries Technology and Navigation awarded by the State Board of Technical Education and Training, Tamil Nadu அல்லது Must possess a Science Degree with Zoology as main subject. அல்லது Must possess a Degree of Bachelor of Fisheries Science.
தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் கணினி வழி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். கணினி வழி தேர்வானது 2023 பிப்ரவரி 7 அன்று நடைபெற உள்ளது.
சம்பளம்:
Sub Inspector of Fisheries பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு – ரூ.35,900 - 1,13,500
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் 11.11.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதையும் படிங்க: NIWE மத்திய அரசு வேலைவாய்ப்பு!