ETV Bharat / state

பொறியியல் படிப்பில் சேர 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பம் - students application for engineering at chennai

பிஇ, பிடெக் படிப்புகளில் சேர்வதற்கு இரண்டு நாள்களில் 41 ஆயிரத்து 363 மாணவர்கள் மாலை 5.30 மணி வரையில் பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் பதிவு செய்துள்ளனர்.

students-applied-for-engineering-at-chennai

author img

By

Published : Jul 27, 2021, 7:02 PM IST

சென்னை: பொறியியில் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஜூலை 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 24ஆம் தேதி வரையில் www.tneaonline.org www.tndte.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது

பொறியியல் படிப்பில் சேர இரண்டு நாள்களில் மாலை 5.30 மணிவரையில் பொறியியல் கலந்தாய்விற்கு 41 ஆயிரத்து 363 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

கலந்தாய்வில் பங்கேற்க 20 ஆயிரத்து 660 மாணவர்கள் கட்டணத்தையும் செலுத்தியுள்ளனர். 13,508 மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்துள்ளனர்.

இதையும் படிங்க: விசாரணைக்கு ஆப்சென்ட் ஆன அமைச்சர் செந்தில் பாலாஜி - காட்டம் தெரிவித்த நீதிபதி

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.