ETV Bharat / state

வேலைவாய்ப்பு: பாரத ஸ்டேட் வங்கியில் 106 காலிப்பணியிடங்கள்! - வேலைவாய்ப்பு செய்திகள்

பாரத ஸ்டேட் வங்கியில் 106 அலுவலர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி
பாரத ஸ்டேட் வங்கி
author img

By

Published : Jan 24, 2020, 1:15 PM IST

பொதுத் துறை வங்கிகளில் முதன்மை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 106 அலுவலர்களின் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எஸ்பிஐ தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கான தேர்வு நாடு முழுவதும் நடத்தப்படுகிறது.

Defence Banking Advisor (Navy & Air Force): 02 Posts

Circle Defence Banking Advisor: 02 PostsHR Specialist (Recruitment): 01 Post

Manager (Data Scientist): 10 Posts

Deputy Manager (Data Scientist): 10 Posts

Deputy Manager (System Officer): 05 Posts

Senior Special Executive: 01 Post

Senior Executive (Statistics): 01 Post

Deputy Manager (Law): 45 Posts

Armourers: 29 Posts

பாரத ஸ்டேட் வங்கி அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்கள்

தேர்வு முறை: இணையதளம் வாயிலாகவும், நேர்முகத்தேர்வு முறையிலும் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers என்ற இணையதளங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26/01/2020

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓ.பி.சி. பொருளாதாரத்தில் பின்தங்கிய விண்ணப்பத்தாரர்கள் ரூ.750, எஸ்.சி., எஸ்டி., மாற்றுத்திறனாளி விண்ணப்பத்தாரர்கள் கட்டணமாக ரூ.125 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன், நெட் பேங்கிங் மூலமாகவும் செலுத்தலாம்.

மேலும் தெரிந்து கொள்ள : https://www.sbi.co.in/documents

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.