ETV Bharat / state

அமைச்சர் உதயநிதிக்கு உதவியாக 3 ஐஏஎஸ்.. யார் யார் தெரியுமா? - அமைச்சர் உதயநிதி உதவியாளர்கள்

அமைச்சர் உதயநிதிக்கு உதவியாக 3 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சர் உதயநிதிக்கு உதவியாக 3 ஐஏஎஸ்
அமைச்சர் உதயநிதிக்கு உதவியாக 3 ஐஏஎஸ்
author img

By

Published : Dec 14, 2022, 2:27 PM IST

Updated : Dec 14, 2022, 2:38 PM IST

சென்னை: அமைச்சர் உதயநிதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள இலாக்காக்களுக்கு 3 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் இன்று (டிச.14) நியமிக்கப்பட்டுள்ளனர்.

  1. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளர் - அதுல்ய மிஸ்ரா ஐஏஎஸ்
  2. சிறப்பு திட்ட அமலாக்கத்துறை - உதயச்சந்திரன் ஐஏஎஸ்
  3. வறுமை ஒழிப்பு திட்டம் மற்றும் ஊரக கடன்கள் - அமுதா ஐஏஎஸ்

இதேபோல மூத்த நேர்முக உதவியாளராக துணை ஆட்சியர் அந்தஸ்தில் உள்ள தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இயக்குநரான பி.மணிராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இளநிலை நேர்முக உதவியாளராக சதாசிவம் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணையத்தின் தலைவராக உள்ளார்.

அமைச்சர் உதயநிதியின் ஜோப்தார் ஆக, பொதுத்துறை மூத்த அலுவலக உதவியாளர் கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார். அலுவலக உதவியாளர்களாக சட்டப்பேரவையின் அலுவலக உதவியாளர்கள் அப்பன்ராஜ், கார்த்திக் என 5 நேர்முக உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலினுக்கு விரைவில் துணை முதல்வர் பதவி - சீமான்

Last Updated : Dec 14, 2022, 2:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.