சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காற்று மாசுபாடு குறித்த ஒருநாள் கருத்தரங்கு நடந்தது. இதில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி கருப்பண்ணன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதற்கான நேரக் கட்டுப்பாடு கண்டிப்பாக கடைபிடிக்கப்படும். அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
இதையும் படிங்க: வாகன அபராதத்தை குறைத்து விரைவில் அரசாணை வெளியிடப்படும் - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்