ETV Bharat / state

கனமழை எதிரொலி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - கனமழை

தமிழ்நாட்டில் கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், கல்வி நிலையங்களுக்கு இன்று (நவ.12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

schools leave  school leave due to rain  chennai rain  rain update  chennai flood  chennai heavy rain  சென்னை செய்திகள்  சென்னை மழை  பள்ளிகளுக்கு விடுமுறை  கனமழை  கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை
பள்ளிகளுக்கு விடுமுறை
author img

By

Published : Nov 12, 2021, 7:32 AM IST

Updated : Nov 12, 2021, 7:51 AM IST

தமிழ்நாட்டில் நேற்று (நவ.11) காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இன்று (நவ.12) பல்வேறு மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், ராணிபேட்டை, சேலம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Chennai Rain Update: கே.கே.நகர் புறநகர் மருத்துவமனையில் புகுந்த மழைநீர்

Last Updated : Nov 12, 2021, 7:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.