சென்னை: தனியார் தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
அப்போது சந்தித்துக் கொண்ட இருவரும் ஆரோக்கியமான உரையாடலில் ஈடுபட்டனர். இந்நிலையில் இருவரும் சந்தித்துக் கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : 2ஆவது டி20: அறிமுக ஆட்டத்தில் அசத்திய கிஷான், அதிரடியில் மிரட்டிய கோலி; இந்தியா அபார வெற்றி!