ETV Bharat / state

எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் சசிகலா பெயரில் கல்வெட்டு - வெடிக்கும் புதிய சர்ச்சை

எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் சசிகலா கொடியேற்றியது தொடர்பாக, அவரது பெயரில் கல்வெட்டு திறந்திருப்பது பெரும் சர்ச்சையாகி வருகிறது.

எம்ஜிர் நினைவு இல்லத்தில் சசிகலா பெயரில் கல்வெட்டு  எம்ஜிர் நினைவு இல்லம்  சசிகலா பெயரில் கல்வெட்டு  கல்வெட்டு  inscription by name sasikala at mgr memorial  sasikala  mgr memorial  inscription  inscription by name sasikala  chennai news  chennai latest news
சசிகலா
author img

By

Published : Oct 17, 2021, 11:23 AM IST

சென்னை: அதிமுக தொடங்கி இன்றோடு 50 ஆண்டு நிறைவடைகிறது. இந்நிலையில் தி.நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் சசிகலா கொடியேற்றிவைத்தார்.

இந்நிலையில் கொடியேற்றியவர் கழக பொதுச்செயலாளர் சசிகலா என கல்வெட்டு நிறுவப்பட்டுள்ளது. அதனை சசிகலா திறந்து வைத்து உள்ளார். இது புது சர்ச்சையாகி வருகிறது.

அதிமுகவை சசிகலா சொந்தம் கொண்டாடி வரும் நிலையில் நேற்று (அக்.16) ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியவர், இன்று (அக். 17) எம்ஜிஆர் நினைவு இல்லம் சென்றுள்ளது குறிப்பிடதக்கது.

அதே போல் முனைவர் குமார் ராஜேந்திரன் எழுதிய “எனக்கு மட்டுமே தெரிந்த எம்ஜிஆர்” என்ற புத்தகத்தை சசிகலா வெளியிட்டார்.

இதையும் படிங்க: வெளியாள் நுழைய 'உள் அனுமதிச்சீட்டு' முறை வேண்டும் - தமிழ் தேசியபேரியக்கம் வலியுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.