ETV Bharat / state

எஸ்க்கலேட்டரில் சிக்கிய சிறுவனின் தலை; துணிக்கடையில் பரபரப்பு!

சென்னை: சரவணா ஸ்டோர்ஸ் எஸ்கலேட்டரில் செல்லும்போது 13 வயது சிறுவனின் தலை சிக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

saravana stores
saravana stores
author img

By

Published : Jan 7, 2020, 7:06 PM IST

Updated : Jan 7, 2020, 7:21 PM IST

சென்னை கன்னிகாபுரம் எம்.எஸ் முத்துநகர் பகுதியைச் சேர்ந்தவர் சசிகலா (31). இவரது மகன் ரணீஷ் பாபு (13). இவர் வேப்பேரியில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை பொங்கல் பண்டிகை வருவதால் துணி எடுக்க சசிகலா அவரது மகன் தணீஷ்பாபுவுடன் புரசைவாக்கத்தில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடைக்குச் சென்றுள்ளார்.

கடையின் எட்டாவது மாடிக்கு எஸ்க்கலேட்டர் மூலமாக இருவரும் ஏறியுள்ளனர். அப்போது தணீஷ்பாபு திடீரென கீழே விழுந்தால் எஸ்கலேட்டரின் நடுவே அவரது தலை சிக்கியுள்ளது. பின்னர் உடனே அருகிலிருந்த பொதுமக்கள் சிக்கியிருந்த தணீஷ்பாபுவின் தலையை பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

எஸ்க்கலேட்டரில் சிக்கிய சிறுவனின் தலை

இது தொடர்பாக சசிகலா வேப்பேரி காவல் நிலையத்தில் சரவணா ஸ்டோர் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:

பவானி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றவர் உயிருடன் மீட்பு!

Intro:

Body:saravana issue

Conclusion:
Last Updated : Jan 7, 2020, 7:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.