Sahitya Akademi Award: தமிழின் சிறந்த பெண் படைப்பாளிகளுள் ஒருவரான அம்பை 1960ஆம் ஆண்டிலிருந்து எழுதிவருகிறார். வீட்டின் மூலையில் ஒரு சமையல் அறை, சக்கர நாற்காலி, பயணப்படாத பாதைகள் உள்ளிட்ட பல்வேறு நூல்களையும் அவர் எழுதியுள்ளார்.
இந்நிலையில் 2021ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருதுக்கு அவர் தேர்வாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அவர் எழுதிய 'சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ என்ற சிறுகதையே இந்த விருதைத் தட்டிச் சென்றுள்ளது. சாகித்ய அகாதமி விருதுடன் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையும் எழுத்தாளர் அம்பைக்கு வழங்கப்படவுள்ளது.
இதையும் படிங்க: கும்மியடிக்குது கரோனாவும் ஒமைக்ரானும்: இதுல சன்னி லியோனின் குத்தாட்டம் வேறயா?