ETV Bharat / state

யுஐடிஏஐ துறையின் பொது துணை இயக்குனராக கிருஷ்ணகிரி முன்னாள் ஆட்சியர் நியமனம் - சமய அறநிலையத்துறை பிரபாகர்

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை ஆணையராகப் பணியாற்றிவந்த பிரபாகர் மத்திய அரசின் யுஐடிஏஐ (UIDAI) துறையின் பொது துணை இயக்குனராக நியமனம்செய்யப்பட்டுள்ளார்.

S prabhakar appointed as asst. director of UDAI
யுஐடிஏஐ துறையின் பொது துணை இயக்குனராக கிருஷ்ணகிரி முன்னாள் ஆட்சியர் நியமனம்
author img

By

Published : Dec 31, 2020, 6:46 AM IST

சென்னை: தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை ஆணையராகப் பணியாற்றிவந்த பிரபாகர் மத்திய அரசின் யுஐடிஏஐ (UIDAI) துறையின் பொது துணை இயக்குனராக நியமனம்செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை ஆணையராக இருந்த பணீந்திர ரெட்டி, வருவாய் நிர்வாக ஆணையராக மாற்றப்பட்ட பின்னர், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிவந்த பிரபாகர் அந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.

கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி இந்து சமய அறநிலையத் துறை ஆணையராகப் பொறுப்பேற்று செயல்பட்டுவந்த பிரபாகர், தற்போது யுஐடிஏஐ (UIDAI) துறையின் பொது துணை இயக்குனராக நியமனம்செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலம் நீட்டிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.