சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.64 உயர்ந்து நான்காயிரத்து 226 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு 512 ரூபாய் உயர்ந்து 33 ஆயிரத்து 808 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: தங்கம் விலை ரூ. 224 சரிவு!