ETV Bharat / state

அருணகிரிநாதர், ஆனைமுத்து, மதுசூதனன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம்

இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் குறித்து இரங்கல் குறிப்புத் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிப்பு
பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிப்பு
author img

By

Published : Aug 16, 2021, 12:35 PM IST

சென்னை: கலைவாணர் அரங்கில் அமைந்துள்ள மண்டபத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடந்துவருகிறது. இதில் இன்று வரவு-செலவுத் திட்ட அறிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.

முன்னதாக, அவை தொடங்கியதும் மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மறைவு குறித்து இரங்கல் குறிப்புத் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அதன்படி, ஒன்பது முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. அவர்கள் வருமாறு:

  1. ஆ. தங்கராசு
  2. க.ந. இராமச்சந்திரன்
  3. கே. பண்ணை சேதுராம்
  4. புலவர் பூ.ம. செங்குட்டுவன்
  5. கி. அய்யாறு வாண்டையார்
  6. ம. விஜயசாரதி
  7. நன்னிலம் அ. கலையரசன்
  8. இ. மதுசூதனன்
  9. திண்டிவனம் கே. இராமமூர்த்தி

மேலும் சமூகப் பணியாற்றி மறைந்த முக்கியப் பிரமுகர்களுக்கும் இரங்கல் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. அவர்கள் வருமாறு:

  1. அய்யா வே. ஆனைமுத்து, பெரியாரியச் சிந்தனையாளர்
  2. மருத்துவர் எஸ். காமேஸ்வரன், பிரபல அறுவைச் சிகிச்சை வல்லுநர்
  3. ஸ்டேன் சுவாமி, பழங்குடியின மக்களின் உரிமைப் போராளி
  4. அய்யா இளங்குமரனார், தமிழறிஞர்
  5. மதுரை ஆதீன பீடாதிபதி அருணகிரிநாதர்

இதையும் படிங்க: கார்கில் நாயகன் நினைவு நாள்: குடியரசுத் தலைவர், பிரதமர் அஞ்சலி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.