ETV Bharat / state

‘ஊடகங்கள் மாண்டுவிடும்’ - செய்தியாளர்களுக்கு நேரடி மிரட்டல் விடுத்த ராமதாஸ்! - ramadoss controversial speech

சென்னை: பாமக இளைஞர்கள் எழுச்சி கண்டால் ஊடகங்கள் மாண்டுவிடும் என செய்தியாளர்களுக்கு நேரடியாக மிரட்டல் விடுக்கும் விதமாக பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியுள்ளார்.

pmk ramadoss
author img

By

Published : Jun 22, 2019, 9:44 PM IST

படைப்பாளிகள் மக்கள் இயக்கம் சார்பில் சென்னை அடையாறு பகுதியில், ‘வளர்க்கப்படுகின்ற வெறுப்பு அரசியல்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், பத்திரிகையாளர்களை கழிசடை என்றும், இன்னும் குறிப்பிட முடியாத அருவருக்கத்தக்க வார்த்தைகளை உபயோகித்தும் மிக இழிவாகப் பேசினார்.

அதேபோல், தன்னை மரம் வெட்டி என்று அழைப்பவர்களை வெட்டுவேன் என பகிரங்கமாக மிரட்டல் விடுத்த ராமதாஸ், சில பத்திரிகையாளர்களால் தன்னை ஒன்னும் செய்ய முடியாது எனவும் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

ராமதாஸ் பேச்சு

மேலும், பாமக இளைஞர்கள் எழுச்சி கண்டால் ஊடகங்கள் மாண்டு போய்விடும் என்றும் செய்தியாளர்களுக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுக்கும் தொணியில் ராமதாஸ் பேசியுள்ளார்.

தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க அரசியல்வாதிகளில் ஒருவராக விளங்கும் ராமதாஸின், இதுபோன்ற அருவருக்கத்தக்க பேச்சு பொதுமக்களிடையே அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Intro:தமிழ்நாட்டில் நடைபெற்ற படைப்பாளிகள் மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வன்னியர்களை உயர்வாகவும் பத்திரிக்கையாளரை தரக்குறைவாகவும் பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்

Body:சென்னை அடையாறில் காலை 10 மணிக்கு தொடங்கிய படைப்பாளிகள் மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் ராமதாஸ் கலந்து கொண்டார் பாமக சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் வெறுப்பு அரசியல் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது இதில் கலந்து கொண்டு பேசிய ராமதாஸ் வன்னியர் உயர்வாகவும் வீடுகளில் கட்சியை திருமாவளவனையும் மறைமுகமாக சாடிப் பேசினார் மேலும்

பத்திரிக்கையாளர்களை இழிவாகவும் கொச்சை வார்த்தைகளாலும் பேசினார் மேலும் பத்திரிகையாளர்களை( kaminattigal) என்றும் கழிசடைகள் என்றும் பத்திரிகைக்காரர்கள் என்னுடன் விவாதிக்க தயாரா என்றும் மிகவும் கடுமையாக சாடினார்
மேலும் தன்னை மரம் வெட்டி என்று கூப்பிடு அவர்களை திருப்பி வெட்டுவேன் என்றும் கூறினார்

சில பத்திரிகையாளர்களால் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர்கள் எழுச்சி கண்டால் பத்திரிக்கைகள் ஊடகங்கள்( maandu) போய்விடும் எனவும் கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.