ETV Bharat / state

‘ரஜினி எந்த கட்சிக்கும் கீழ் செயல்படமாட்டார்’ - திருநாவுக்கரசர் - அயோத்தி தீர்ப்பு

சென்னை: ரஜினிகாந்த் எந்த கட்சியிலும் எந்த தலைமையின் கீழும் செயல்படமாட்டார் என திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

திருநாவுக்கரசர் செய்தியாளர் சந்திப்பு
author img

By

Published : Nov 9, 2019, 8:39 PM IST

திருச்சி மக்களைவை உறுப்பினரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அதில், “அனைத்து மக்களும் உச்ச நீதிமன்றம் வழங்கிய அயோத்தி தீர்ப்பை ஏற்க வேண்டும். ரஜினிகாந்த் எந்த கட்சியிலும் எந்த தலைமையின் கீழும் செயல்பட மாட்டார் என்று ஏற்கனவே கூறியுள்ளேன். தெய்வபக்தி உள்ளது என்பதற்காக அவர் மீது காவி சாயம் பூசக்கூடாது” என கூறினார்.

மேலும், “உள்ளாட்சித் தேர்தல் வெகு விரைவில் நடத்தப்பட வேண்டும் தேர்தல் அறிவித்த உடன் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் பேசி பங்கீடு குறித்து முடிவெடுக்கப்படும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க... அயோத்தி தீர்ப்பை பாஜக சொந்தம் கொண்டாட முடியாது -உத்தவ் தாக்ரே!

Intro:திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் பேட்டி

Body:திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் பேட்டி

அயோத்தி தீர்ப்பு ஒரு தரப்பினருக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தியிருந்தாலும் மற்றொரு தரப்பினர் மேல்முறையீடு செய்ய உள்ளனர் என கூறினார் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளதா மேல்முறையீடு ஏற்கப்பட்டு தீர்ப்பு மாறுமா என்பதெல்லாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்

தீர்ப்பு இந்துக்களுக்கு சாதகமாக இருப்பதால் அதனைக் கொண்டாடி இஸ்லாமியர்கள் மனதை புண்படுத்தக் கூடாது

இஸ்லாமிய அமைப்புகள் மேல்முறையீடு செல்ல விரும்பினால் அவர்களுக்கான முழு உரிமை உள்ளது

ரஜினிகாந்த் எந்த கட்சியிலும் எந்த தலைமையின் கீழும் செயல்பட மாட்டார் என்று ஏற்கனவே கூறியுள்ளேன் தெய்வபக்தி உள்ளது என்பதற்காக அவர் மீது காவி சாயம் பூசக்கூடாது

உள்ளாட்சி தேர்தல் வெகு விரைவில் நடத்தப்பட வேண்டும் தேர்தல் அறிவித்த உடன் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் பேசி பங்கீடு குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்

திருச்சி விமான நிலையம் உள்பட லாபத்தில் இயங்க கூடிய விமான நிலையங்கள் ரயில் நிலையங்கள் என பொதுத்துறை நிறுவனங்களை அரசு மட்டுமே நடத்த வேண்டும் தனியாரிடம் ஒப்படைக்கும் அணுகுமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது இது குறித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி குரல் எழுப்பும் என தெரிவித்தார்

திருச்சி விமான நிலைய ஆலோசனைக் குழுவில் அதிமுக நிர்வாகிகளுக்கு உறுப்பினர் பதவிகள் வழங்கப்பட்டது குறித்த கேள்விக்கு

அனைத்து கட்சியை சேர்ந்தவர்களும் ஆலோசனை குழுவில் இடம்பெற்று உள்ளார்கள் சம்பந்தப்பட்ட தொகுதியை சேர்ந்தவர் என்ற அடிப்படையிலேயே அதிமுக நிர்வாகிகள் உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது விமர்சனம் செய்து அவர்களுக்கு உரிய பதில் அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.