ETV Bharat / state

ரஜினிக்கு எதிராக போராடக் கூடாது: ரஜினி மக்கள் மன்றம்

சென்னை: ரஜினிக்கு எதிராக போராடக் கூடாது என ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை
ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை
author img

By

Published : Jan 7, 2021, 6:26 AM IST

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நமது தலைவர் தன்னுடைய உடல்நிலை குறித்தும், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளின் மூலம் தன்னை நம்பிவரும் மக்கள் துன்பப்படக்கூடாது என்ற நல்லெண்ணப்படி வெளிப்படையான அறிக்கை ஒன்றைக் கொடுத்திருந்தார்.

அதன் பின்னரும் அவரை அரசியலில் ஈடுபட சொல்வதும், போராட்டங்கள் நடத்துவதும் அவரை மேலும் நோகடிக்கச் செய்யும் செயல். இந்தப் போராட்டத்திற்காக ஒரு சிலர் நிதி வசூல் செய்வதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது மிகவும் வருந்தத்தக்கது.

நம் தலைவரின் மீது அன்பும் அவர் நலனில் அக்கறையும் கொண்ட நம் ரஜினி மக்கள் மன்றக் காவலர்களும் ரசிகர்களும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்'' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ரஜினி அரசியலுக்கு வர விருப்பம் தெரிவித்து ரசிகர்கள் அறப்போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.