20, 21, 22 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகர் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை சுட்டிக்காட்டி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அனைத்து மாவட்ட நிர்வாகத்திற்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
இதையும் படிங்க: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்; டிசம்பர் 7ல் துவங்குகிறது...