ETV Bharat / state

‘சுஜித்துக்கு நடந்தது என்ன?’ - ராதாகிருஷ்ணன் விளக்கம்

சென்னை: குழந்தை சுஜித் உடல் மீட்பு குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

Radhakrishnan Explanation Body Recovery, குழந்தை சுஜித் உடல் மீட்பு குறித்து ராதாகிருஷ்ணன் விளக்கம்
author img

By

Published : Oct 30, 2019, 3:23 PM IST

சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் குழந்தை சுஜித் உடல் மீட்பு குறித்து விளக்கமளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘சுஜித் உயிரிழப்பு குறித்து தவறான கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றன. இறந்த உடலை மீட்பதற்கு என்று சில விதிமுறைகள் இருக்கின்றன. அந்த விதிமுறைகள்தான் முறையாகப் பின்பற்றப்பட்டுள்ளன.

களத்தில் 600க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மிக வேதனையுடன் தான் அவர்கள் அங்கே பணியாற்றி இருக்கின்றனர். ஒவ்வொரு நொடியும் உயிருடன் குழந்தையை மீட்க வேண்டும் என்று தான் பணியில் ஈடுபட்டோம்.

Radhakrishnan Explainin about Sujith Body Recovery, குழந்தை சுஜித் உடல் மீட்பு குறித்து ராதாகிருஷ்ணன் விளக்கம்

துரதிர்ஷ்டவசமாகக் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. சுஜித் உயிரிழப்பு எல்லோருக்குமே வேதனையை அளித்திருக்கிறது. குழந்தையின் டி.என்.ஏ. மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. அதைவைத்து குழந்தை எப்போது உயிரிழந்தது என்ற விவரம் கிடைக்கும். இதற்குமேல் குழந்தை உயிரிழப்பு குறித்து பேசுவது விதிமுறைக்கு மாறாக இருக்கும்’ என்றார்.

இதையும் படிங்க: என்று தணியும் இந்த ஆழ்துளை சோகம்? - சுஜித் தந்த பாடம் என்ன?

Intro:Body:*தமிழகத்தில் தென் பகுதியில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களை தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது என வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்*

சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்....

தமிழகத்தில் தென் பகுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது

கன்னியாகுமரியில் 770படகுகள் உள்ளன அதில் 763படகுகள் கரைக்கு திரும்பிவிட்டன அதில்7படகுகள் கரை திரும்பவில்லை

அதில்2 படகுகள் குறித்த தகவல் கிடைத்துவிட்டன மீதமுள்ள 5 படகுகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது

அதில் 7படகுகளும் புயலிருந்து விலகி பாதுகாப்பான இடத்திற்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.

முன்னெச்சரிக்கை குறித்து அணைத்து மாவட்ட ஆட்சியரும் தயார் நிலையில்இருக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் . அதேபோல ஆழ்கடல் செல்லக்கூடிய 525 படகுகள் கடலுக்கு சென்றனர் அதில் 520 பத்திரமாக திரும்பிவிட்டன மீதமுள்ள 5 படகுகளில் 2படகுகளில் சாட்லைட் வசதி உள்ளது அவர்ளுக்கு தகவல் கொடுப்பட்டுள்ளது மீதமுள்ள 3 படகுகள் கண்டறிந்து வருகிறோம்.. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார் .

மேலும் அனைத்து மாவட்டங்களில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினரை தயார் நிலையில் உள்ளனர். Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.