ETV Bharat / state

2563ஆம் ஆண்டு புத்த பூர்ணிமா விழா கொண்டாட்டம் - celebration

திருவள்ளூர் : செங்குன்றம் அருகே சித்திரை முழு நிலவு திருநாளையொட்டி 2563ஆம் ஆண்டு புத்த பூர்ணிமா விழா கொண்டாடப்பட்டது.

2563 ஆம் ஆண்டு புத்த பூர்ணிமா விழா கொண்டாடட்டம்
author img

By

Published : May 19, 2019, 11:46 AM IST

சென்னை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் பகுதியில் புகழ்பெற்ற புத்தர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி பவுர்ணமியை புத்த பூர்ணிமா திருநாளாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி வைகாசி பவுர்ணமி தினமாக நேற்று இந்த வருடத்திற்கான புத்த பவுர்ணமி விழா கடைபிடிக்கப்பட்டது.
புத்த பவுர்ணமியின் 2563 ஆவது ஆண்டாக நேற்று கொண்டாடப்பட்டது.

2563 ஆம் ஆண்டு புத்த பூர்ணிமா விழா கொண்டாடட்டம்

முன்னதாக பக்தர்கள் பழ வகைகள் கொண்ட சீர்வரிசை கொண்டுவந்து போதி மரத்தடியில் வைத்து அம்மரத்திற்கு நீரூற்றி வழிபட்டனர். பின்னர் 12 அடி உடைய புத்தர் சிலைக்கு மலர்கள் தூவி தீபங்கள் ஏற்றி சிலையை சுற்றி வலம் வந்து புத்தரை வழிபட்டனர்.

Intro:செங்குன்றம் அருகே சித்திரை முழு நிலவு திருநாளை ஒட்டி 2563 ஆம் ஆண்டு புத்த பூர்ணிமா விழா கொண்டாடப்பட்டது .

Body:

திருவள்ளூர் மாவட்டம்

செங்குன்றம் அருகே சித்திரை முழு நிலவு திருநாளை ஒட்டி 2563 ஆம் ஆண்டு புத்த பூர்ணிமா விழா கொண்டாடப்பட்டது .

சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் பகுதியில் புகழ்பெற்ற புத்தர் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இங்கு சித்ரா பவுர்ணமி திரு நாளை புத்தபூர்ணிமா திருநாளாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 2563 ஆம் ஆண்டு புத்த பூர்ணிமா விழா இங்கு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் பழ வகைகள் கொண்ட சீர்வரிசை கொண்டுவந்து போதி மரத்தடியில் வைத்து அம்மரத்திற்கு நீரூற்றி வழிபட்டனர். பின்னர் 12 அடி உடைய புத்தர் சிலைக்கு மலர்கள் தூவி தீபங்கள் ஏற்றி சிலையை சுற்றி வலம் வந்து புத்தரை வழிபட்டனர். மேலும் இவ்விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் புத்தமதத்தின் போதனைகளை ஆலய புத்தபிட்சுக்கள் வழங்கி ஆசீர்வாதம் செய்தார். இதில் ஏராளமான புத்தமத பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.