ETV Bharat / state

நீதி வேண்டும்... நீதி வேண்டும்... உன்னாவ் வழக்கில் நீதி வேண்டும்!

சென்னை: உன்னாவ் வழக்கில் நீதி கேட்டு அகில இந்திய மகளிர் கலாசார சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உன்னாவ் வழக்கு - நீதி வழங்க ஆர்ப்பாட்டம் !
author img

By

Published : Aug 5, 2019, 6:09 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் என்ற இடத்தில் இளம்பெண் ஒருவர் அத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரால் பாலியல் வல்லுறவுக்கு ஆளானர்; இதற்கு நீதி கேட்டு காவல் நிலையம் சென்ற அவரது தந்தை காவல் நிலையத்தில் கொலை செய்யப்பட்டார்.

இதன் பிறகு அப்பெண் தீக்குளிக்க முயன்றபோது இச்சம்பவம் வெளியே வந்தது. இதையடுத்து அந்தத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான குல்தீப் சிங் மீது வழக்கு பதியப்பட்டது.

உன்னாவ் வழக்கு - நீதி வழங்க ஆர்ப்பாட்டம் !
இந்த வழக்கை விரைந்துநடத்தி குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய மகளிர் கலாசார சங்கம், அகில இந்திய ஜனநாயக இளைஞர் சங்கம், அகில இந்திய ஜனநாயக மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தின.

Intro:உன்னாவ் இல் பாலியல் வல்லுறவில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு அகில இந்திய மகளிர் கலாச்சார சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Body:சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய மகளிர் கலாச்சார சங்கம் சார்பில் உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் இல் பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண்ணிற்கு நீதிகேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இளம்பெண் ஒருவர் அத்தொகுதி எம்எல்ஏ வால் பாலியல் வல்லுறவுக்கு ஆளான இதற்கு நீதி கேட்டு காவல் நிலையம் சென்ற அவரது தந்தை காவல் நிலையத்தில் கொலை செய்யப்பட்டார் இதன் பிறகு அப் பெண் தீக்குளிக்க முயன்ற போது இச்செய்தி வெளியே வந்தது இதையடுத்து அந்த தொகுதி எம்எல்ஏவான குல்தீப் சிங் எங்கள் மீது வழக்கு பதியப்பட்டது

எனவே இந்த வழக்கை விரைந்து நடத்தி முடித்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய ஜனநாயக இளைஞர் சங்கம், அகில இந்திய ஜனநாயக மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

பேட்டி : சுஜாதா( அகில இந்திய மகளிர் கலாச்சார சங்கம்)

Conclusion:உன்னாவ் இல் பாலியல் வல்லுறவில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு அகில இந்திய மகளிர் கலாச்சார சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.