ETV Bharat / state

மசாஜ் நிலையத்தின் பெயரில் பாலியல் தொழில்... நான்கு பெண்கள் மீட்பு!

சென்னை: அண்ணா நகரில் மசாஜ் நிலையம் ஒன்றில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட வந்த நான்கு பெண்களை காவல் துறையினர் மீட்டுள்ளனர்.

காவல் துறை
காவல் துறை
author img

By

Published : Aug 1, 2021, 12:45 PM IST

அண்ணாநகர் 4ஆவது அவென்யூ பகுதியில், மசாஜ் நிலையம் என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக அண்ணா நகர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இத்தகவலின் அடிப்படையில் நேற்று (ஜூலை.31) மாலை அப்பகுதியில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டு அங்கிருந்த நான்கு பெண்களை மீட்டு மைலாப்பூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். தற்போது மசாஜ் கடையின் உரிமையாளரரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

மேலும், மசாஜ் நிலையத்துக்கு பெயரிடாமல் ஆன்லைன் மூலமாக வடிக்கையாளர்களைக் கவர்ந்து பாலியல் தொழிலில் அவர்கள் ஈடுப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு கரோனா சான்று கட்டாயம் -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.