சென்னை: வளசரவாக்கம், தரமணி, வேளச்சேரி, விருகம்பாக்கம், வடபழனி, பெரியமேடு, பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கிவரும் எஸ்பிஐ ஏடிஎம்களில் நூதன முறையில் பணத்தைக் கொள்ளையடித்த நபர்களைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
இந்நிலையில், பணம் வைப்புத்தொகை (டெபாசிட்) வசதியுடன்கூடிய ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுத்தல், பணம் போடுதல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஏடிஎம்மில் நூதன முறையில் கொள்ளை