ETV Bharat / state

தமிழகத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இயக்கத்திற்கு தடை- தமிழக அரசு அரசாணை - பாபுலர் பிரண்ட் ஆஃப் இந்தியா

இந்திய அரசு 'பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' அமைப்பை தடை செய்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் அந்த இயக்கத்தை தடை செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இயக்கத்திற்கு தடை- தமிழக அரசு அரசாணை

author img

By

Published : Sep 29, 2022, 4:30 PM IST

சென்னை: சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967 ( மத்திய சட்டம் 37 இன் 1967) இந்திய அரசாங்கத்தால் சட்டத்தின் பிரிவு 3 ( 1 ) இன் கீழ் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை ( PFI ) சட்டவிரோத சங்கமாக அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

மத்திய உள்துறை அமைச்சகம் PFI மற்றும் அதன் துணை அமைப்புகளைத் தடை செய்த பிறகு , PFI மற்றும் அதன் பிற அமைப்புகளை 7 & 8 பிரிவுகளின் கீழ் 'சட்டவிரோதம்’ என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான உத்தரவு அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இயக்கத்திற்கு தடை- தமிழக அரசு அரசாணை
தமிழகத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இயக்கத்திற்கு தடை- தமிழக அரசு அரசாணை

இதையும் படிங்க: "நச்சு அரசியல் சக்திகளுக்கு இடமளிக்கும் பேச்சுகளை தவிர்ப்போம்"- ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.