ETV Bharat / state

குஜராத் புறப்பட்ட மோடி - வழி அனுப்பி வைத்த ஸ்டாலின், ஓபிஎஸ்

தமிழக சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு புறப்பட்ட பிரதமர் மோடியை முதலமைச்சர் ஸ்டாலின், ஓபிஎஸ் உள்ளிட்டோர் வழி அனுப்பி வைத்தனர்.

author img

By

Published : Jul 29, 2022, 12:45 PM IST

பிரதமர் நரேந்திர மோடியை அமைச்சர்கள் உள்ளிட்டோர் வழி அனுப்பி வைத்தனர்..!

சென்னை: 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரின் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று (ஜூலை 28) சென்னை வந்தார்.அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இன்று காலை பங்கேற்ற பிரதமர் மோடி, காலை 11:50 மணியளவில் சென்னையில் இருந்து விமானப்படை விமானம் மூலம் அகமதாபாத் சென்றார்.

அப்போது முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு,எ.வ.வேலு, கே.என் நேரு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், ஜேசிடி பிரபாகரன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, தயாநிதி மாறன், ஜி.கே.வாசன் மற்றும் தமிழக பாஜக முக்கிய தலைவர்கள் உள்ளிட்டோர் அவரை வழி அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க:கண்களை கட்டிக்கொண்டு பியானோ வாசித்த லிடியன் - கைதட்டி உற்சாகமடைந்த வெளிநாட்டவர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.