ETV Bharat / state

வேட்டி சட்டையில் நரேந்திர மோடி! - pm modi with tamil dhosti at mamallapuram

சென்னை: சீன அதிபரை சந்திப்பதற்காக வேட்டி சட்டையுடன் பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்துள்ளார்.

PM Dhoti
author img

By

Published : Oct 11, 2019, 5:12 PM IST

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் இன்று மாலை சந்தித்து ஆலோசனை மேற்கொள்கின்றனர். இதற்காக இரு தலைவர்களும் தமிழ்நாடு வந்தடைந்துள்ளனர். இவர்களின் பாதுகாப்பு பணியில் ஆயிரக்கணக்கான காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வழக்கமாக தான் அணியும் உடையைவிடுத்து, தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையுடன் பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்துள்ளார்.

உலக நாடுகள் உற்றுநோக்கிவரும் இந்த முக்கிய சந்திப்பில் மோடி வேட்டி சட்டையுடன் வந்திருப்பது தற்போது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பு: செய்திகள் உடனுக்குடன்!

Intro:Body:

PM Dhoti

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.