ETV Bharat / state

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

author img

By

Published : Jan 2, 2022, 12:30 PM IST

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 40 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

petrol-diesel-prices-today
petrol-diesel-prices-today

சென்னை : சர்வதேச சந்தையில் கச்சா விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் பெட்ரோல் விலை ரூ.100க்கும் கூடுதலாக விற்பனையாகி வருகிறது.

இந்நிலையில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43 விற்பனை செய்யப்படுகிறது. புத்தாண்டு பிறந்தாலும் பெட்ரோல் விலையில் எந்த மாறுபாடும் ஏற்படவில்லை.

பெட்ரோல், டீசல் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், கடந்த மாதத்திலிருந்து பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.