ETV Bharat / state

மாநிலத் தேர்தல் ஆணையராக வெ.பழனிக்குமார் நியமனம்! - palanikumar has been appointed as the state election commission

தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையராக வெ.பழனிக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மாநிலத் தேர்தல் ஆணையராக வெ.பழனிக்குமார் நியமனம்
மாநிலத் தேர்தல் ஆணையராக வெ.பழனிக்குமார் நியமனம்
author img

By

Published : May 30, 2021, 8:58 AM IST

தமிழ்நாடு அரசு நேற்று (மே.29) வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு ஆளுநரால், வெ.பழனிக்குமார் ஐஏஎஸ் (ஓய்வு) மாநிலத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பொறுப்பேற்கும் நாளிலிருந்து, இரண்டு ஆண்டு காலம் அப்பதவியினை வகிப்பார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பாலியல் புகார்: பயிற்சியாளர் நாகராஜன் போக்சோவில் கைது

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.