ETV Bharat / state

14 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்... - ஆரஞ்ச் அலர்ட்

தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்டும், ஏழு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்டும் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

orange and yellow alert  orange and yellow alert for tamil nadu  orange alert  yellow alert  rain  heavy rain  weather report  metrological center  chennai metrological center  வானிலை மையம்  இந்திய வானிலை ஆய்வு மையம்  ஆரஞ்ச் அலர்ட்  மஞ்சள் அலர்ட்
ஆரஞ்ச் அலர்ட்
author img

By

Published : Nov 8, 2021, 8:35 AM IST

தமிழ்நாட்டில் பருவமழை தீவிரமடைந்து வருவதன் காரணமாக 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்டும், ஏழு மாவட்டங்களுக்கு மஞ்சல் அலர்டும் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது..

அதில், கடலூர், விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, சேலம், திருவள்ளூர், ஆகிய 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களுக்கும் ஆரஞ்ச் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய ஏழு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க: தொடர் மழை: பள்ளி கல்லூரிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.