ETV Bharat / state

குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்து துணை முதலமைச்சர் ட்வீட்! - குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்து துணை முதலமைச்சர் ட்விட்

சென்னை : துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ops children day wish
author img

By

Published : Nov 13, 2019, 8:44 PM IST

முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14ஆம் தேதி இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

ops children day wish
துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ட்வீட்

அதில், குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்ற, நம் ஆன்றோர் வாக்கிற்கிணங்க அனைவராலும் நேசிக்கப்படும் தூய உள்ளங்களான குழந்தைச் செல்வங்களுக்கு என் அன்பான வாழ்த்துகள். நாளைய வளமான தலைமுறையாய் வளர குழந்தைகளுக்குப் பாதுகாப்பான மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கிடுவோம் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க:

சென்னையில் தொடர்ந்து அதிகரிக்கும் காற்று மாசு - காரணம் என்ன?

Intro:Body:துணை முதல்வர் பன்னீர் செல்வம் குழந்தை கள் தின வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்து அவர் கூறி உள்ளதாவது:

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்ற நம் ஆன்றோர் வாக்கிற்கினங்க அனைவராலும் நேசிக்கபடும் தூய உள்ளங்களான குழந்தை செல்வங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள். நாளைய வளமான தலைமுறையாய் வளர குழந்தைகளுக்குகு பாதுகாப்பான மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கி டுவோம். என்று அதில் கூறி உள்ளார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.