ETV Bharat / state

ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி மறைவு - உதயநிதி நேரில் ஆறுதல் - O pannerselvam wife vijayalakshmi passes away

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மறைவுக்கு சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.

shqwhsdq
hjsad
author img

By

Published : Sep 1, 2021, 1:36 PM IST

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் இன்று (செப்.1) காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னை பெருங்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி மறைவு நேரில் ஆறுதல்

அவரது மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் இரங்கல் தெரிவித்தனர். அரசியல் கட்சி தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ட்விட்டர் பதிவு

இந்நிலையில் சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஓ. பன்னீர்செல்வத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

இதுகுறித்து உதயநிதி அவரது ட்விட்டரில், "அதிமுக ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஓ. பன்னீர்செல்வத்தின் துணைவியார் விஜயலட்சுமி உடல்நலக்குறைவால் இன்று மரணமடைந்ததையடுத்து, முதலமைச்சர் ஸ்டாலினுடன் மருத்துவமனைக்கு சென்று ஓபிஎஸ்ஸுக்கும், அவரது குடும்பத்தார், அதிமுகவினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தோம்" என்று பதிவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.