ETV Bharat / state

ரயில் பயணிகளிடம் கைவரிசை காட்டி வந்த வடமாநிலத்தவர்கள் கைது! - வட மாநிலத்தவர் கைது

சென்னை: ரயில் பயணிகளிடம் தொடர்ந்து கை வரிசை காட்டி வந்த வட மாநிலத்தவர்கள் ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

north indians
north indians
author img

By

Published : Jan 7, 2020, 11:59 PM IST

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளின் பைகளில் உள்ள நகைகள் திருடுபோவதாக ரயில்வே காவல் துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இப்புகாரின் அடிப்படையில் ரயில்வே காவல் துறையினர் தனிப்படை அமைத்து சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை வலைவீசித் தேடி வந்தனர்.

இந்த நிலையில், சென்ட்ரல் ரயில் நிலையம் நடைமேடை எண் 15இல் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த ஐந்து பேரை ரயில்வே காவல் துறையினர் பிடித்து விசாரணை செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், டெல்லி, ஹரியானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ராஜேந்திர குமார் (46), மதன்லால் (38), ராம்தியா (40), சுனில் குமார் (34), சுரேஷ் குமார் (39) என்பதும், இவர்கள் ரயில் பயணிகளின் பைகளில் உள்ள நகைகளைக் கொள்ளையடிக்கும் கும்பல் என்பதும் தெரியவந்தது.

Seized Gold
Seized Gold

மேலும், இவர்களிடம் இருந்து சுமார் 25 சவரன் நகைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் இவர்கள் ஐந்து பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: சோலார் விளக்குகள் அதிக விலைக்கு விற்பனை: மோசடி கும்பல் கைது

Intro:Body:ரயில் பயணிகளிடம் தொடர் திருட்டில் ஈடுப்பட்டு வரும் வட மாநிலத்தவர்கள் 5 பேர் கைது.25 சவரன் நகை பறிமுதல்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளின் பைகளில் உள்ள நகை திருடு போவதாக ரயில்வே காவல்துறைக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.இப்புகாரின் அடிப்படையில் ரயில்வே காவல் துறையினர் தனிப்படை அமைத்து சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் சென்ட்ரல் ரயில் நிலையம் நடைமேடை எண் 15ல் வடகோடியில் சந்தேகத்தில் பேரில் சுற்றி திரிந்த 5பேரை ரயில்வே போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.பின்னர் இவர்களிடம் நடத்திய விசாரணையில் டெல்லி மற்றும் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ரஜேந்திர குமார்(46),மதன்லால்(38),ராம்தியா( 40),சுனில் குமார்(34),சுரேஷ் குமார்( 39) என்பதும்,இவர்கள் ரயில் பயணிகளின் பைகளில் உள்ள நகையை கொள்ளைடிக்கும் கும்பல் என்பதும் தெரியவந்தது.

மேலும் இவர்களிடம் இருந்து சுமார் 25 சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.பின்னர் இவர்கள் 5பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.