ETV Bharat / state

‘எந்த பிரதமரும் தமிழ் பண்பாட்டை இந்தளவு அங்கீகரித்தது இல்லை’ - எஸ்.பி. வேலுமணி ட்வீட்

சென்னை: சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான சந்திப்பிற்காக பிரதமர் நரேந்திர மோடி வேட்டி, சட்டை அணிந்து வந்ததை பாராட்டி அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ட்வீட் செய்துள்ளார்.

modi
author img

By

Published : Oct 12, 2019, 11:16 AM IST

இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்திய பிரதமர் மோடியுடன் நேற்று மகாபலிபுரத்தில் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பிரதமர் மோடி தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, மேல் துண்டு அணிந்து கலந்துகொண்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

எஸ்.பி. வேலுமணி ட்வீட்
எஸ்.பி. வேலுமணி ட்வீட்

இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, 'தமிழர் பாரம்பரிய உடை அணிந்த மாண்புமிகு பிரதமர் மோடிக்கு என் பாராட்டுகள். கடந்த காலங்களில் எந்தவொரு பிரதமரும் தமிழ் பண்பாட்டை இந்தளவுக்கு அங்கீகரித்தது கிடையாது' என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கடற்கரையில் மோடியின் ஸ்வச் பாரத்...!

Intro:Body:

தமிழர் பாரம்பரிய உடை அணிந்த பிரதமர் மோடிக்கு பாராட்டுக்கள் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ட்விட் *கடந்த காலங்களில் எந்தவொரு பிரதமரும் தமிழ் பண்பாட்டை இந்த அளவுக்கு அங்கீகரித்தது கிடையாது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி #PMModi | #XiJinping | #SPVelumani

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.