ETV Bharat / state

இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பு #EtvBharatNewsToday - இன்றைய செய்திகள்

இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பைக் காணலாம் #EtvBharatNewsToday

EtvBharatNewsToday
இன்றைய செய்திகள்
author img

By

Published : Jul 17, 2020, 7:07 AM IST

  • 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களிலும் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரம் மழை பொய்யும் எனவும் தெரிவித்துள்ளது.

இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பு
8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
  • பிரதமர் மோடி உரை

ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார். கரோனா பாதிப்பு, பொருளாதார சரிவுகளை சரிசெய்வது குறித்து பேச திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

பிரதமர் மோடி உரை
  • மனித உரிமை ஆணையம் விசாரணை

சாத்தான்குளம் தந்தை மகன் அடித்துக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மனித உரிமைகள் ஆணையம் மதுரை மத்திய சிறையில் இன்று விசாரணை மேற்கொள்ளவுள்ளது.

மனித உரிமை ஆணையம் விசாரணை
  • சச்சின் பைல்ட் மனு மீது விசாரணை

சபாநாயகர் நோட்டீஸை எதிர்த்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சச்சின் பைலட் மனு மீதான விசாரணை இன்று நடைபெறவுள்ளது.

சச்சின் பைல்ட் மனு மீது விசாரணை
  • சர்வதேச விமானப் போக்குவரத்து தொடக்கம்

நான்கு மாதங்களுக்குப் பிறகு சர்வதேச விமான போக்குவரத்து இன்று முதல் தொடங்குகிறது. அமெரிக்காவுக்கு இன்று முதலும், ஃபிரான்ஸுக்கு நாளை முதலும் இந்தியாவிலிருந்து விமான சேவை இயக்கப்படவுள்ளது.

சர்வதேச விமானப் போக்குவரத்து தொடக்கம்
  • புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடர்

புதுச்சேரி மாநிலத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 20ஆம் தேதி தொடங்கும் என அம்மாநில சட்டப்பேரவை செயலாளர் முனுசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.